காரசாரமான அரசியல் வசனங்களும் காட்சிகளும் இடம்பெறும் இந்தியன் பார்ட் 2 அப்டேட்ஸ்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன், இப்படம் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஊழல், லஞ்சம் என கதைக்களம் அமைத்து பிரமாண்ட

unknown node

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன், இப்படம் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஊழல், லஞ்சம் என கதைக்களம் அமைத்து பிரமாண்ட வெற்றி அடைந்தது  அந்த  திரைப்படம்.

unknown node

இதன் பார்ட் 2 தற்போது உருவாக உள்ளதாக இயக்குனர் ஷங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனை அறிவித்தார்.2.O பட வேலைகள் முடிந்தஉடன் இந்தியன் 2  வேலைகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது.

unknown node

இந்த படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி வசனங்களும் காட்சிகளும் மிகவும் காரசாரமாக அதிகம் இடம்பெறும். என படக்குழுவில் இருந்து தகவல் கசிந்துள்ளது.இந்தியன் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு ருபாய் 8 கோடி  செலவு செய்து 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.