காட்டுகாட்டு என காட்டும் அமலா பால் : திருட்டுபயலே 2 அப்டேட்

மைனா, தெய்வதிருமகள் போன்ற தரமான திரைபடங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இவர்  சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயை

unknown node

மைனா, தெய்வதிருமகள் போன்ற தரமான திரைபடங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இவர்  சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார்,

unknown node

பின் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார். அதன் பின் தனுசின் தயாரிப்பில் அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் நடித்தார் அதன் பின் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைபடம்  திருட்டு பயலே 2 என்கிற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தில் இதுவரி இல்லாத அளவுக்கு கவர்ச்சியை காட்டு காட்டு என காட்டுகிறார்.அத்திரைபடத்தின் போஸ்டர்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது, அண்மையில் வெளியான போஸ்டர்ல செமையா காட்டிருக்காங்க கவர்சிய

unknown node