unknown node
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன், நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் 2.O. இதனை லைகா சுமார் 400 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
unknown nodeஇப்படத்தின் இசை வெளியீடு தற்போது துபாயில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கான பிரமோசன் இந்திய சினிமாவே ஏன் உலக சினிமாவே வாய் பிளக்கும் வகையில் தயாரிப்பு தரப்பு செய்து வருகிறது.இதில் ஒரு பகுதியாக இப்படத்தை பிரபலபடுத்தும் வகையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை எடுத்து அதனை வைத்துகொண்டு வானில் குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளனர்.