பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் 2.O படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
unknown nodeஇப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் நேற்று துபாயில் பிரமாண்டமாக வெளியிட பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில்
unknown node” நல்ல படங்களை ஆதரியுங்கள் மேலும் அவர்களை விசாலபடுத்துங்கள். அதேபோல் படம் சுமாராக இருந்தால் அந்த கலைஞர்களை தரகுறைவாக மனசு நோகும்படி விமர்சிக்காதிர்கள் என அன்புடன் கேட்டுகொள்வதாக தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் வாழ்வில் இன்புற வேண்டுமானால் மறபுகளையும் கலாசாரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள், கடவுள் தான் பக்கம் இல்லையென்றால் தான் இவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.