AP Minister Roja [Image source : mirchi9]
ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கால்வலி காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜா தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கால் வலி ஏற்பட்டு அதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…