சபரிமலை கோவில் நடை அடைப்பு..!மீண்டும் திறக்கப்படுகிறது..இந்நாளில்

Published by
kavitha
  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது.
  • மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.

21ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி மட்டும் சுவாமி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்.அவ்வாறு  பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி காலை 6 மணிக்கு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து சபரிமலை கோவில் நடை பூட்டப்பட்டு சாவி மற்றும் திருவபாரணங்கள் அடங்கிய பெட்டியானது முறைப்படி பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்படும் அதன்படி ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் சபரிமலைசுவாமி ஐயப்பன் கோவில் நடையானது மீண்டும் மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் பிப்ரவரி 13ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

34 minutes ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

1 hour ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

2 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

2 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

3 hours ago