சுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது !

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்திலே இருந்து பாதுகாப்பு மற்றும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வந்தனர்.இதை தொடர்ந்து உளவுத்துறை சுதந்திர தினத்திற்கு முன்பாக இந்தியாவில் அதிக அளவில் போதை பொருட்கள் ஊடுருவ உள்ளதாக தகவல் கொடுத்தனர். அதன் படி போதை தடுப்பு அதிகாரிகள் முழு வீச்சில் தீவிர சோதனைகள் நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில் 13.25 கிலோ ஓபியம் ,2.09 கிலோ கொக்கைன் 13.25 கிலோ கஞ்சா போன்ற போதை பொருட்கள் சோதனையில் பிடிபட்டனர்.இந்த அணைந்து போதை பொருள்களின் மதிப்பு சுமார் 10 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
July 9, 2025