ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரன் கிஷன்கன்ச் என்ற இடத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியுள்ளது.
இந்த மின்னல் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர விஜய், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…