suicide [Imagesource - representative]
ராஜஸ்தானின் கோட்டாவில் நேற்று நீட் தேர்வெழுதிய சில மணி நேரங்களிலேயே இரண்டு மவர்கள் அடுத்தடுத்த தற்கொலை செய்துகொண்டனர். இந்த ஆண்டு மட்டும் கோட்டாவில் 24 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவர்களின் அவிஷ்கர் ஷம்பாஜி கஸ்லே மற்றும் ஆதர்ஷ் ராஜ் என அடையாளம் காணப்பட்டனர். விவரங்களின்படி, அவிஷ்கர் ஒரு தேர்வு எழுதிய சில நிமிடங்களில், கிட்டத்தட்ட 3.15 மணியளவில் நீட் பயிற்சி மையத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
உடனே, நீட் பயிற்சி மையத்தின் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் அந்த வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர், பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் இரவு 7 மணியளவில் தனது வாடகை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வந்துவிடுமோ என அஞ்சி இந்த விபரீத முடிவுகளை எடுத்தாக கூறப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…