இந்திய வான்படைக்கு வலுசேர்க்கும் விதமாக, மேலும் மூன்று ரபேல் விமானங்கள் இணைகிறது.
சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த, ஏற்கனவே 17 ரஃபேல் போர் விமானங்களை அம்பலா விமானத் தளத்தில் உள்ள விமானப் படையில் இணைத்தது. இந்தநிலையில், எல்லையில் நிலவும் பதட்ட நிலையை கருத்தில் கொண்டு இந்தியா மீண்டும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை நவம்பர் 5 ஆம் தேதி பெற உள்ளது. இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தப்படி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் இந்திய வாங்கவுள்ளது.
ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் வான்படையில் சேர்க்கப்பட்டதுடன், ஹேமர் ஏவுகணைகளை 4.5 ஜெனரேசன் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3 ரஃபேல் விமானங்களை ஜனவரியிலும், அடுத்த 3 ரஃபேல் விமானங்களை மார்ச் மாதத்திலும், ஏப்ரலில் 7 ஏவுகணைகளையும் இந்தியா பெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…