மராத்வாடாவில் 6 மாதங்களில் 310 விவசாயிகள் தற்கொலை.
2020-ம் வருடம் தொடங்கி ஆறு மாதங்களில், மராத்வாடாவில் 310 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் இந்த இறப்பு எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. கடந்த ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் 413 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மராத்வாடாவில் வறட்சியின் காலமாக நீண்ட காலமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மோசமான மழை, பயிர் செயலிழப்பு மற்றும் கடன் போன்ற பிரச்சனையால், விவசாயிகள் தற்கொலை செய்து வந்தனர்.
மராத்வாடாவில் அவுரங்காபாத், ஜல்னா, பர்பானி, பீட், உஸ்மானாபாத், நந்தேடு, லாதூர் மற்றும் ஹிங்கோலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்து வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என விவசாய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…