Tag: #suicide

தவறாக பரவிய தகவல் ! ரயில் முன் பாய்ந்து புதுமண தம்பதி தற்கொலை ..!

நிஜாமாபாத் : மாவட்டம் பொத்தன்கல் பகுதியில் புதிதாக திருமணமான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவிபேட் மண்டலம், ஃபகிராபாத்-மிட்டாபூர் இடையே இளம் தம்பதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. அவர்கள் அப்பகுதியின் ஹெக்டோலி கிராமத்தைச் சேர்ந்த அனில் மற்றும் சைலஜா என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்பீ வீடியோ ஒன்றை எடுத்து தங்கள் தொடர்புடையவர்கள் மீது, தவறான தகவல்களை […]

#suicide 4 Min Read
Railway tracks

4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..! அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ..!

சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூரில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் சிசிடிவி வீடியோவில், நரேஷ் சாஹு என்ற கணக்காளர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைரலாகி வரும் வீடியோவில் வீட்டுவசதி வாரிய கணக்காளர்  ஒருவர் வேகமாக யோசித்து கொண்டு […]

#Chhattisgarh 3 Min Read
Jumps To Death

உ.பியில் கொடூரம்… தாய், மனைவி, 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமி.!

Uttar Pradesh : உத்திர பிரதேசத்தில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டான் ஒரு போதை ஆசாமி. உத்திர பிரதேசத்தில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட மதுபோதை ஆசாமியின் செயல் அப்பகுதியை உலுக்கியுள்ளது. சீதாபூர் மாவட்டம் பாலபூர் கிராமத்தில் மதுபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளான் அனுராக் சிங் எனும் 45 வயது மதிக்கத்தக்க நபர். PTI செய்தி நிறுவன தகவலின்படி, […]

#suicide 4 Min Read
Uttar Pradesh Murder Case in Sitapur

IPL பந்தய மோகம்.. கோடிக்கணக்கில் கடன்.! பறிபோன பெண்ணின் உயிர்…

IPL betting : கர்நாடகாவில் IPL பெட்டிங் காரணமாக அதிக கடன் ஏற்பட்டதால் பெண் தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவின் ஹோசதுர்காவில் மாநில நீர்ப்பாசனத் துறையில் உதவிப் பொறியாளரான பணியாற்றி வருபவர் தர்ஷன் பாபு. இவருக்கும், ரஞ்சிதா (வயது 24) எனும் பெண்ணிற்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. தர்ஷன் பாபுவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் இருப்பது பின்னர் தான் ரஞ்சிதாவுக்கு தெரிய வந்துள்ளது. இந்த சூதாட்டத்தில் அதிக அளவில் […]

#suicide 4 Min Read
IPL Betting - Suicide

தெலுங்கானா அமைச்சரின் எஸ்கார்ட் போலீஸ் தற்கொலை..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலைய எல்லையில் தெலுங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் துணை போலீஸ் பாதுகாப்பு அதிகாரி அமீர்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஓட்டலில்  தனது சர்வீஸ் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பேசிய மேற்கு மண்டல ஹைதராபாத் நகர போலீஸ் டிசிபி ஜோயல் டேவிஸ் கூறுகையில், அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் துணை போலீஸ் பாதுகாப்பு அதிகாரி முகமது ஃபசல் […]

#Escort 3 Min Read

கிருஷ்ணகிரியில் பரபரப்பு! பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தனது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – பெங்களூர் சாலையில் வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கங்களின் நகர தலைவராகவும் இருந்தவர் தொழிலதிபர் எம்.பி சுரேஷ். கடந்த சில நாட்களாக தொழிலதிபர் எம்.பி […]

#MBSuresh 4 Min Read
suicide

மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்..!

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருக்கும் சக்திவேல் என்பவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை.  ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருப்பவர் சக்திவேல். இவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இதுகுறித்து  ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் ஒருவரே மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Doctor 2 Min Read
Default Image

ஒரே பள்ளியில் 3 மாணவிகள் தொடர் தற்கொலை.! காதல் விவகாரமா.? போலீசார் விசாரணை…

உத்திர பிரதேசத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர் அடுத்தடுத்து சுமார் 10 நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டனர்.   உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் செயல்பாட்டு வரும் உயர்நிலை பள்ளியில் கடந்த டிசம்பர் 10 முதல் 18 வரையில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். முதலில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து 12ஆம் வகுப்பு மாணவிகள் ஒருவர் ஊரில் உள்ள குளத்தில் குதித்தும், இன்னொருவர் பூச்சிமருந்து குடித்தும் தற்கொலை செய்து […]

#suicide 3 Min Read
Default Image

மொபைல் விளையாட்டுக்கு தடை.! தனது உயிரை மாய்த்துக்கொண்ட 10 வயது சிறுவன்.!

மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் 10 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.  தற்போது இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்கள் , வயது முதிர்ந்தோர் என வயது கடந்து செல்போனுக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். அது தற்போது மனிதனின் இன்னொரு கை போல் மாறிவிட்டது. உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டம் அருகே ஒரு 10 வயது பள்ளி மாணவன் சில நாட்களாக பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே மொபைல் […]

- 3 Min Read
Default Image

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 8-ஆம் வகுப்பு மாணவி..!

சென்னையில் பெற்றோர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 8-ஆம் வகுப்பு சிறுமி.  சென்னை மதுரவாயல் சீமந்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவருக்கு 12 வயதில் சர்னி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயந்து வருகிறார். இந்த நிலையில் சர்னிக்கு  கமலேஷ் என்ற தம்பி உள்ளார். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் […]

#Death 3 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்டம்; 33-ஆவது தற்கொலை இதுவாகும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது என பாமக தலைவர் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை நீடித்து வருகிறது. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி […]

#AnbumaniRamadoss 5 Min Read
Default Image

முடி உதிர்வுக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் தற்கொலை..! இளைஞரின் பரபரப்பு கடிதம்…!

கேரளாவை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் முடி உதிர்வு காரணமாக தற்கொலை.  கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு வயது 24. இவர் முடி உதிர்வு பிரச்சினை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார். இது குறித்து மருத்துவர் கூறுகையில் மருந்தை முதலில் சாப்பிடும் போது முடி முழுவதும் உதிர்ந்து விடும். அதன் […]

#suicide 4 Min Read
Default Image

மாணவி சத்யாவின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்..! நடந்தது என்ன…?

மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.   சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ்  மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி […]

- 3 Min Read
Default Image

அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை, மகன்…! நடந்தது என்ன…?

செல்போன் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகனின் இழப்பாய் தாங்க இயலாமல் தந்தையும் தற்கொலை.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அருகே இந்த செல்போன் பிரச்சனையால் மகனும், தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவனான மகன் நவீன் குமார் செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்துள்ளார். இதனை அடுத்து […]

#Death 3 Min Read
Default Image

அதிர்ச்சி : அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தற்கொலை..! நடந்தது என்ன…?

அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ் தற்கொலை.  தமிழகத்தின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள  அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் பி.கே.தேவராஜ். இவருக்கு வயது 63. இவர் சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், தேவராஜ் நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் அவரது உடலை  கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக  […]

- 2 Min Read
Default Image

நீட் தேர்வில் தோல்வி – தற்கொலை செய்துகொண்ட மாணவி…!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள, திருமுல்லை வாயலை சேர்ந்த அமுதா என்பவர் அரசுப்பள்ளி தலைமை […]

#NEET 3 Min Read
Default Image

18வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெட் பாத் & பியோன்டின் தலைமை நிதி அதிகாரி!!

பெட் பாத் & பியோண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி குஸ்டாவோ அர்னால், நியூயார்க்கின் புகழ்பெற்ற ஜெங்கா கோபுரத்தின் 18வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். கடந்த புதன்கிழமை பெட் பாத் & பியோண்ட், அதன் பங்குகளில் கிட்டத்தட்ட கால் பகுதியை இழந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் நிறுவனத்தில் 42,000 பங்குகளை $1 மில்லியனுக்கு விற்றதாக கூறப்படுகிறது. பின் அந்நிறுவனம் தோராயமாக 900 கடைகளில் 150 கடைகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. அர்னால் இறப்பதற்கு […]

#suicide 3 Min Read
Default Image

#JustNow: தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை!

தெலுங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு. தெலங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்தததாக போலீசார் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலை என உறுதி செய்துள்ளனர். ஞானேந்திர பிரசாத் அவரது வீட்டில் இறந்து கிடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரசாத் […]

#BJP 3 Min Read
Default Image

திருவள்ளூர் மாணவி தற்கொலை விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் மரணத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, […]

- 3 Min Read
Default Image

மாணவி தற்கொலை முயற்சி – 2 தனிப்படைகள் அமைப்பு

விழுப்புரம் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், 2 தனிப்படைகள் அமைப்பு.   விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பொறியியல் கல்லூரி என்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ரம்யா என்ற மாணவி இளங்கலை மருந்தகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நிலையில் திடீரென்று கல்லூரி முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி  செய்துள்ளார். கல்லூரியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி […]

- 3 Min Read
Default Image