INDIA Alliance Party meeting [Image source : ANI]
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த சுமார் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தான் இந்தியா கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலுக்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து “இந்தியா” என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தினார் நிதிஷ்குமார். இதன்பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2-வது கூட்டம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” கூட்டணி என பெயரிடப்பட்டது. இந்த நிலையில், ஆக., 31, செப்., 1 ஆகிய தேதிகளில் மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, ஆக., 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. செப்டம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…