மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

Published by
கெளதம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொகாரோ மாவட்டத்தின் கேட்கோ கிராமத்தில், மொஹரம் பண்டிகையை ஒட்டி ஊர்வலம் நடைபெற்றது.

பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில், இரும்பினால் ஆன அவர்களின் மதக் கொடி, மின் கம்பியில் சிக்கியபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியீடு.! சர்ப்ரைஸ் கொடுத்த ‘கருப்பு’ படக்குழு!

சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…

26 minutes ago

இங்கிலாந்து vs இந்தியா 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23, 2025) மான்செஸ்டரில்…

46 minutes ago

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

11 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

12 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

12 hours ago

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…

13 hours ago