சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.
சத்திஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம் ஜகர்குண்டா- சிந்தல்நார் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் பாதுகாவலர்கள், கோப்ரா பட்டாலியன் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நக்சல்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில், இந்த தாக்குத்தலில், நக்சலைட்டுகள் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இரு வீரர்கள் சீருடையில் இருந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தேடுதல் வேட்டை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…