8 வருட காதல் – திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி!

Published by
Rebekal

8 வருட காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா எனும் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்மணி தான் சாந்தல். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பள்ளி பருவம் முதல் எட்டு வருடம் காதலித்து வந்துள்ளார். புனேவில் கடந்த 2 வருடமாக இப்பெண் வேலை பார்த்து வருகிறார். அண்மையில் அப்பெண்ணை புனேவில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த அவரது காதலன் மூன்று மாதங்களாக பேசாமல் இருந்ததால் காதலனை சந்திக்க முடியாத அப்பெண்மணி கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்கா பூஜைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது தனது காதலனை சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்டபொழுது அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த சாந்தல் ஏற்கனவே தயாராக கொண்டு வந்து இருந்த ஆசிட்டை காதலன் மீது வீசியுள்ளார். இதனால் அந்த இளைஞன் கண் மூக்கு மற்றும் சுவாசப் பாதை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஆசிட் வீசிய பெண்மணி சாந்தல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by
Rebekal

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

2 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

2 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

3 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

5 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

6 hours ago