ஒடிசா : பெற்றோர் வாக்களிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த ஏழு வயது சிறுமியை 23 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்ப்ஜாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயதான அந்த நபர், சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவளை வீட்டின் அருகே இருக்கும் ஒரு ஆற்றங்கரை பக்கம் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…