மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ப்ளஸ் 5 என்ற நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷாருக் வருகை தந்துள்ளார்.
அப்போது அவர் எங்கள் வீட்டில் எப்போதுமே இந்து – முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை.காரணம் எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறியவர் ஒருமுறை எனது மகள் பள்ளி படிவங்களில் மதம் குறித்து கேட்டபோது ‘நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை.மேலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று எளிமையாக அந்தப்படிவத்தில் எழுதியதாக பிரபல பாலிவூட் ஷாரூக்கான் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…