பிரபல தொலைக்காட்சி நடிகை காம்யா பஞ்சாபி இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான காம்யா பஞ்சாபி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் அவர்களின் முன்னிலையில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது அழகிய புதிய தொடக்கம் எனவும், சிலரைக் குறிப்பிட்டு நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமையில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…