பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி( 69). இவர் மகாராஷ்ட்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை, புனே சாலையில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது காலாப்பூர் அருகே நேற்று மாலை 3.30 மணி அளவில் அவர் சென்ற கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து சபானாவை மீட்டு மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி, விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை சபானா தேசிய விருதினை 5 முறை பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…