[Image Source : Spencer Soper, Bloomberg]
அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தற்போது இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயல்பாடுகளில் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த பணிநீக்கங்கள் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR உட்பட பல்வேறு துறைகளில் பணியாளர்களை குறைத்து வருகிறது.
இந்த நிலையில், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் உலகளாவிய பணிநீக்கங்களின் ஒரு பகுதியாக உள்ளன, இது 9,000 ஊழியர்களை பாதித்துள்ளது.
கொச்சி மற்றும் லக்னோ போன்ற 2 நகரங்களில் விற்பனையாளர் ஆன்போர்டிங் செயல்பாடுகளையும், அதன் விற்பனையாளர் ஆதரவு செயல்பாடு, அமேசான் டிஜிட்டல் கேந்திராவையும் மூடியுள்ளது அமேசான் நிறுவனம். மார்ச் மாதத்தில், அமேசான் தனது 2வது சுற்று பணி நீக்கங்களை அறிவித்தது. இதில் 9,000 வேலைகள் குறைக்கப்பட்டன. Amazon Web Services (AWS), Twitch, advertising, HR ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பகுதியாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…