Ambulance accident [ Representational Image ]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தின் ஆம்புலன்ஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரரும் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் பள்ளத்தாக்கில் இருந்து மீட்டனர்.
மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…