ஜம்மு – காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா .
ஜம்மு – காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்தார்.இதன் பின் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…