ARRahman manipur[Image-File]
மணிப்பூரில் கலவரம் நடைபெற்று வந்த நிலையில் அமைதி திரும்ப வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறி கலவரம் ஏற்பட்டதைத்தொடர்ந்து கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன, மேலும் அங்கு இன்னும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மணிப்பூரில் நிலவிவரும் பதற்றம் குறைந்து அமைதி திரும்பவேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மணிப்பூரில் அமைதி திரும்பி இயல்புநிலைக்கு மாறவேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.</
p>
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…