காஷ்மீரில் தீவிரவாதிகளுன் துப்பாக்கி சூடு… இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை… இந்திய தரப்பில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட் 5 பேர் வீர மரணம்…

Published by
Kaliraj
உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிவரும் சூழலில்  இந்தியா மனித இன விரோத சக்திகளான தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது. இதில்,  ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவின் பகுதிகளுக்குள் ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் தாக்குதலுக்கு  இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.  காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத திடிர் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த கடும் துப்பாக்கி சண்டையில்  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேசமயம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இராணுவ கர்னல், மேஜர், இரண்டு வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவலர் ஒருவர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

8 minutes ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

36 minutes ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

3 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

3 hours ago