death [Imagesource : Theindianexpress]
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணித்து கொண்டிருந்த ஆர்பிஎப் கான்ஸ்டபிள் சேட்டன் குமார் , இன்று அதிகாலை 5.30 மணியளவில், பால்கர் ரயில் நிலைத்தை கடந்ததும், திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கை சூட்டில், உடன் பயணித்த ASI திகா ராம் மற்றும் 3 பயணிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய பின், தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிய சேத்தன் குமாரை காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆர்பிஎஃப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஏ எஸ் ஐ குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், வீரரின் இறுதி சடங்குக்கு 20 ஆயிரம் ரூபாயும், பொது காப்பீட்டு தொகையாக ரூ 65,000-ம் வழங்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…