DK Shivakumar [Image source : PTI]
சோனியா காந்தி, ராகுல்காந்தியிடம் கூறியது போல வெற்றியை பெற்றுளேன். மக்களுக்கு நன்றி – வெற்றிக்கு பின்னர் டி.கே.சிவகுமார் பேட்டி.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டு இருக்கின்றன. இதில், காங்கிரஸ் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. வெற்றிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றிபெற்றதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோகாவை விட 1 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிக்கு பின்னர் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் டிகே.சிவகுமார், கர்நாடகாவில் வெற்றியை கொடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் என உணர்ச்சிபொங்க நன்றி கூறினார். மேலும், நான் கர்நாடகாவில் வெற்றியை பெற்று தருவேன் என ஏற்கனவே சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் கூறினேன். அதன் தற்போது செய்து காட்ட்டியுள்ளேன் எனவும் டி.கே.சிவகுமார் பேசினார்.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…