முதலில் 70 ஆயிரம் கோடி.! இப்போது 2 லட்சம் கோடி.! மத்திய  பிரததேசத்தில் பிரதமர் மோடி பேச்சு.!

Published by
மணிகண்டன்

கிராம பஞ்சாயத்துக்கு தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்று தேசிய பஞ்சாயத்து தினமானது நாடு முழுவதும்  கொண்டாடப்படுகிறது. அதனை குறிப்பிட்டு இன்று மகாராஷ்டிராவில் ரேவா மாவட்டத்தில் இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார். நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கிராம சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.

இந்த விழாவில், பிரதமர் மோடி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4.11 லட்சம் பயனாளிகளுக்கு காணொளி வாயிலாக புதிய வீடுகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ₹ 7,853 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலப்பணிகளை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

அதன் பின் உரையாற்றிய பிரதமர், 2014க்கு பிறகு, 70,000 கோடி ரூபாயாக இருந்த பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையானது தற்போதைய பட்ஜெட்டில்  2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

நான் எப்பொழுதும் நினைப்பது, நீங்கள் நீண்டகாலமாக நம்பி வந்த சிந்த்வாரா மக்கள், ஏன் அவர்கள் உங்கள் வளர்ச்சியில் ஒருபோதும் அக்கறை காட்டவில்லை? சுதந்திரத்திற்குப் பிறகு அரசாங்கத்தை அதிகம் நடத்திய கட்சி (காங்கிரஸ்), அந்த கிராமங்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. என குறிப்பிட்டார்.

கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் என்ன திட்டங்களைச் செய்திருந்தாலும், அவற்றை நமது பஞ்சாயத்துகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகின்றனர். நாட்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என மத்திய பிரதேச உரையில் பிரதமர் மோடி ஆற்றி வருகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

13 minutes ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

19 minutes ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

3 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

3 hours ago

பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்.! திரைப்பிரபலங்கள் இரங்கல்…

டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…

3 hours ago

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…

4 hours ago