ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகம் இருந்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும்,பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது.இந்த மோதலில்,3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…