மும்பையில் உள்ள எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதி ஒன்றுக்கு நேற்று இரவு வெடிகுண்டு வைக்கப்படுவது குறித்து காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விடுதியில் தங்கியிருந்த 150 பேரை வெளியேற்றினர். இதனையடுத்து, வெடிகுண்டு இருப்பதை கண்டறிய மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் இன்று காலை விடுதியில் விரிவான சோதனை நடத்தினர். ஆனால், சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…