இந்தியா

#BREAKING : அதிமுக விதிமுறை மாற்றத்தை எதிர்த்த வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு..!

Published by
லீனா

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆதித்யன் மற்றும் சுரேன் பழனிசாமி கடந்த ஜூன் மாதம், 2022- ஆம் ஆண்டு  அதிமுக விதிமுறை மாற்றத்திற்கு எதிராக மனுதாக்கல்  செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து தற்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 120-க்கும் மேலான பக்கங்களை கொண்ட அந்த விரிவான பதில் மனுவில், அதிமுகவின் விதிமுறை மாற்றத்தை நாங்கள் ஒப்புக்கொண்டது என்பது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் வாதங்கள் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான்  நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவு என்ன பிறப்பிக்கிறது என  பார்த்து, நாங்களும் எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

45 minutes ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

1 hour ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago