கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கி நாளை பிற்பகல் 3 மணி அளவில் தேர்ச்சி பட்டியலை வெளியிடுகிறது என CISCE வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…