#Breaking:மக்களே உஷார்…மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு;ஒரே நாளில் 665 பேர் உயிரிழப்பு!

Published by
Edison

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914  பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 665 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,00,85,116 ஆக உள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,55,874 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 30,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,00,85,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 665 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,91,127 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,99,073 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,36,842 ஆக இருந்த நிலையில் 22,23,018 ஆக குறைந்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,63,58,44,536 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 59,50,731 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Recent Posts

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.! 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.!

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.! 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.!

கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக…

24 seconds ago

பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக…

1 hour ago

பஞ்சாப் – மும்பை இடையே இன்று முக்கிய போட்டி.. வென்றால் முதலிடம்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,…

1 hour ago

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.!

டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…

2 hours ago

கொட்டும் தீர்க்கும் கனமழை… நீலகிரி – கோவை மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்.!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி)…

2 hours ago

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

16 hours ago