மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? கமல்நாத் ட்விட்டரில் காட்டமாக கேட்டுள்ளார் .
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் சனிக்கிழமை ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .
மேலும் அவர் மாநில அரசானது வழிபாட்டுத்தலங்களை திறக்க கர்நாடக அரசு மற்றும் மேற்குவங்க அரசை பின்பற்ற வேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .
மத்திய பிரதேசத்தில் நேற்று மட்டும் 246 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது .மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை7,891 ஐ எட்டியுள்ளது.4,444பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 343 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…