கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு விதிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இது குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது.
இதனைதொடர்ந்து 4 நாட்கள் அமலாக்கத்துறை சிவக்குமாரை செய்து வந்த பின்பு அவரை கைது செய்தது.இந்த நிலையில் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிவகுமார் ஆஜர்படுத்தப்பட்டார்.இதில்,டி.கே.சிவகுமாருக்கு விதிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…