#CBSEBoardExam:அடுத்த ஆண்டு தேர்வு…சிபிஎஸ்இ மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் இருந்து ஒற்றைத் தேர்வு(single board exam) வடிவத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று சிபிஎஸ்இ கல்வி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 2021-2022 கல்வியாண்டில்,சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் இரு பிரிவுகளாக நடத்துவதாக அறிவித்தது. அதன்படி,டெர்ம் 1 தேர்வு டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடத்தப்பட்ட நிலையில்,சிபிஎஸ்இ 2-வது தேர்வு ஏப்ரல் 26 முதல் ஜூன் 15 வரை நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2022-23 கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு ஒற்றைத் தேர்வு முறையில்  நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நடைமுறையை சிபிஎஸ்இ மாணவர்கள் வரவேற்று காத்துள்ளனர்.

 

Recent Posts

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

3 hours ago

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

3 hours ago

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

5 hours ago

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

6 hours ago

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

7 hours ago

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

7 hours ago