இந்த நிறுவனத்தில் வேலை பாக்குறிங்களா தொழில் போட்டிக்காக 18000 பேரின் வேலையை காலி செய்யப் போகும் கார்ப்பரேட்

Published by
Dinasuvadu desk

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டாட காக்னிசண்ட் என்ற நிறுவனம் தனது ஊழியர்கள் 18000 பேரை நீக்க உ ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர் இதில் 70% பேர் இந்தியர்கள்.
இதற்க்கு காரணமாய் பார்க்கப்படுவது காக்னிசண்ட்  நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் கீத் உட்லி (42)  என்ற ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்தார். இதனால் பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் அவர்களுடான ஒப்பந்தத்தை ரத்து செய்தது .
இதனை கருத்தில் கொண்டு 18,000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளது .இதற்கு மற்றொரு  முக்கிய காரணம்  அந்த நிறுவனம் அடுத்த நிதியாண்டில் கூடுதல் லாபத்தை பெற வேண்டும் என்பதற்க்காக பார்க்கப்படுகிறது .இது குறித்து அந்த நிறுவனமோ  எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை .
என்னதான் காக்னிசண்ட் பெரிய நிறுவனமாக இருந்தாலும் தனது லாபம் தான் முக்கியம் ஊழியர்கள்  குடும்பம் அவர்களின் உழைப்பு முக்கியம் என்று நினைக்காத எந்த நிறுவனமும் இறுதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை சந்திக்க நேரிடும் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago