இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியது. அதில், ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் போன்ற முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மாலை 3 மணி அளவில் மக்களவை தொடங்கியது. அப்போது, இந்திய எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, அமைச்சரின் ராஜ்நாத் சிங் அறிக்கையை தொடர்ந்து, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தினர். கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காந்தி சிலைக்கு முன்பு காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…