டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால்,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எல்லைப் பகுதியில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, வன்முறை பரவாமல் இருக்க போராட்டம் தூண்டும் வகையில் ஹேஸ்டேக்கைப் பயன்படுத்துபவர்களைத் தடுக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தூண்டும் வகையில் ஹேஸ்டேக்கை பயன்படுத்தியதாக கூறி 250 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
‘ModiPlanningFarmerGenocide’ என்ற ஹேஷ்டேக்கை மூலம் ட்விட்டரில் தவறான பதிவுகள் பதிவிடுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதைதொடர்ந்து, 250 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…