டெல்லியில் இன்று கொரோனா வைரசால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 17 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,37,334 பேர் ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,079 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 41 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 14,11,881 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் தற்போது 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…
சென்னை : சுப்ரமணியபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முருகன் என்ற மொக்கைச் சாமி (78)…
பெங்களூரு : 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18, ஐபிஎல் 2025…
பெங்களூரு : ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விராட்…
சென்னை : தவெக கொடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு…