தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா.
சரத்பவார் வீட்டில் வேலை செய்யும் ஒரு சமையல்காரர் உட்பட இரண்டு பேரும், இரண்டு பாதுகாப்புக் காவலர்களும் கொரோனா உறுதி செய்யப்பட்டது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், சரத்பவாரை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.
இந்த செய்தியை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே வெளியிட்டார். மேலும், சில நாட்களுக்கு சரத்பவார் சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…