இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17,265 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு 21 நாள்கள் பிறப்பித்த நிலையில் மீண்டும் மேலும் மே 03 -ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி உத்திரவிட்டார்.
இந்நிலையில், ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இன்று முதல் பல தொழில்கள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதையெடுத்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116 லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519 லிருந்து 543 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,302 லிருந்து 2,547ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிக பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிராவில் கொரோனாவால் 4,203 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை, 507 பேர் குணமடைந்து உள்ளனர். 223 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…