இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 3 கொரோனர் தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் ரிஷி முனிவர்கள் போல தீவிரமாக கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காட்டினால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும்.’ என அவர் தெரிவித்தார் .
கொரோனா தடுப்பு பிரிவு, மருந்து கண்டுபிடிப்பு குழு தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில், ‘ தடுப்பு மருந்துகளை மத்திய அரசு மொத்தமாக வாங்கும். அதனை தவிர்த்து மாநில அரசு தனி தனியாக ஆர்டர் செய்து வாங்க கூடாது.
கொரோனா தடுப்பூசிகள் முதன் முதலில் கொரோனா போராளிகளான டாக்டர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…