மத்திய பிரதேசத்தில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.!

மத்யபிரதேசில் நேற்று புதிதாய் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3986 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 1860 பேர் குணமடைந்த நிலையில், 1901 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025