டெல்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் செவ்வாய்க்கிழமையன்று 30 வயது இளைஞரும் அவரது காதலியும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் அறைக்குள் ஒரு காதல் ஜோடி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த அறையிலிருந்து ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில்,அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதாகவும், ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் கட்டாயப்படுத்தி வேறொரு ஆணுடன் அவரது திருமணத்தை நிச்சயித்ததாகவும் எழுதப்பட்டிருந்தது, என்று போலீசார் தெரிவித்தனர்.
எனவே, நடந்த சம்பவம் தற்கொலைதான் என்று உறுதி செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…