தொண்டர் வீட்டில் இரவு உணவு…உண்டு களித்த அமித்ஷா.!!!தேர்தல் ரூசிகரம்

Published by
kavitha
  • தொண்டர் வீட்டில் இரவு உணவு அருந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மனோஜ் குமார்
  • டெல்லி தேர்தல் ரூசிகரம்

தலைநகர் டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மனோஜ் குமார் என்ற தன் கட்சி தொண்டரின் வீட்டில் இரவு உணவை உட்கொண்டனர்.

image

அமித்ஷாவுடன்  டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் யமுனாவிகார் என்ற பகுதியில் உள்ள பாஜக தொண்டர் வீட்டில் இரவு உணவை உண்டார். பாஜக தலைவர்கள் இருவர் தொண்டர் வீட்டில் விருந்து சாப்பிட்டது அங்குள்ள பாஜகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

8 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

28 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago