இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தாண்டு. இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் கடைகள், டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் செயல்படும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தியான செய்திகள் பாராவை வருகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த டாஸ்மாக் நிர்வாகம், இது போன்ற எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை. அரசு ஏற்கனவே அறிவித்தபடி ஏப்ரல் 14-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…