அசாம் பகுதியிலுள்ள எண்ணெய் கிணற்றில் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றான அசாம் பகுதியில் எரிவாயு கிணறுகளில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அசாம் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் நடைபெற்று வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்தன. ஒன்பதாம் தேதி ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த எல்லைக்குள் நுழைவதற்கான உத்தரவுகள் முற்றிலும் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அது புதன்கிழமை மீண்டும் வழக்கம் போல உள்ளே செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த பகுதியில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என மதிப்பீடு நடந்து வருகிறது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…