ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது – அமைச்சர் மெய்யநாதன்ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல்.
அசாம் எண்ணெய் கிணற்றில் சுற்று சூழல் பாதிப்பு மதிப்பீடு நடக்கிறது!அசாம் பகுதியிலுள்ள எண்ணெய் கிணற்றில் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு நடைபெற்று வருகிறது.