ஜம்மு காஷ்மீர் குல்காம் அருகே நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் சிம்மர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். அதேசமயம், முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு, தேடல் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிம்மர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தேடல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். அதன் பின்னர் என்கவுன்டர் தொடங்கியது. இப்பகுதியில் அதிகமான பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என்று பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…